தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 2, 2015

“மாலைதீவு”


தமிழர்கள் சூட்டிய பெயர் “மாலைதீவு” ஆச்சரியமாகத் தான் இருக்கிறது… மாலை போன்ற வடிவில் 26 பெரிய தீவுகள் அமைந்து இருப்பதன் காரணமாகத்தான், இதற்கு “மாலை தீவு” என்று பெயர் சூட்டினார்களாம் தமிழர்கள்.

200 சிறிய தீவுகளில் 3 லட்சத்தி 13 ஆயிரத்தி 920 பேர் வாழ்கிறார்களாம். மீன் பிடி, மற்றும் சுற்றுலாத்துறை என்பன பிரதான தொழில்களாக காணப்படுகின்றனவாம்…! இன்று எம்மில் பலர் தங்கள் பிள்ளைகளுக்கே கன்னா….பின்னா… என்றும், டஷ்….. புஷ், …. என்றும், வாயில் நுழையாத பெயர்களை சூட்டுகின்றனர்…

ஏன் தான், தமிழர்களின் புத்தி, இப்படி கோணல் ….. மாணலாகி……தலைகீழா போச்சுதெண்டு தெரியாம போச்சுதுங்கோ….???

No comments:

Post a Comment