இலகுவாக நடக்க உதவும் நவீன இயந்திரம் (வீடியோ இணைப்பு)
யூடியூப்பில் விசித்திரமான வீடியோக்களை தரவேற்றம் செய்வதில் பிரபலமானவருமான Izzy Swan என்பவர் இலகுவாக நடக்க உதவும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
20 வோல்ட் மின்சக்தியில் செயல்படும் ட்ரில்லர் (Driller) ஒன்றின் உதவியுடன் இயங்கக்கூடிய இவ் இயந்திரம் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
சுமார் 167 கிலோ கிராம் வரையான எடையை இவ் இயந்திரம் தாங்கிச் செல்லக்கூடியதாக காணப்படுகின்றது.
மேலும் இவ் இயந்திரம் வயது முதிர்ந்தவர்களுக்கும், நடக்க முடியாது அவதிப்படுபவர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக