1. காதல் கூட ஒரு வகை பாசம் என்பதால்
2. காதல் ஒரு உணர்வு என்பதால்
3. காதல் ஒரு தேடல் என்பதால்
4. காதல் ஒரு பாலியல் மயக்கம் என்பதால்
காதல் என்பது பாசம்...என்று பாசத்தை காமமாக்காதீர்!
காதலை அன்புக்குள் சேர்க்க காமுகர்கள் சொல்வது!
எந்த பிள்ளைகளும் காதலித்து பார்க்கலாம் என்று காதலித்து பார்ப்பதில்லை.
"பெற்றோர் அன்பு முழுமையாக கிடைக்காத போது இன்னொரு எதிர்பார்ப்பை பார்க்கும் போது
காதலித்தால் அந்த அன்பு முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையயில் காதலிக்கிறார்கள்.
இன்னொருவகை நியாயப்படுத்தல்..
முதலில் ஒரு பெண்ணை பார்க்கதுடிக்கும்உணர்வினால்.பிறகு அவளை காண கண்கள் தேடுகிறது.தேடலில்ஒருவகை அன்பு,பாசம் கலந்து.இறுதியில் முத்தம்,பித்தம்என மயக்கத்தில்......அதிலும் முத்தத்தில்மட்டும்முல்லகாதல் தொடர்கிறது.பித்தம்வரை செல்பவை அழிகிறது.ஆனால் காதல் என்றுமே அழிவதில்லை.....!!!!!!!!!!!!
இந்த காலத்தில் வரும் காதல் காமத்திற்கு மட்டும் என்றென்றுமே சொல்வது ஒரு ஆறுதலுக்காக வென்றே தோன்றுகின்றது!உண்மையில் காதல் என்ற சொல்லே தமிழுக்குள் இடையில் வந்ததாம்,திருக்குறளில் காமத்துப்பால் என்றே முன்பு இருந்தது அதைக்கூட இன்பத்துப்பால் என்று மாற்றியது காமம் இன்பமென்பதாலா?சிற்றின்பமே காதல் பேரின்பம் இறைவன் பாதமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக