பெசன்ட் நகர் கடற்கரையை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைத்ததால், இந்த கடற்கரைக்குள் நுழைய இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் மட்டுமே பெசன்ட் நகருக்கு வந்து செல்வார்கள். அப்படிப்பட்ட அவல நிலையை மாற்றியவர் சென்னை ஆளுநர் எட்வர்ட் எலியர்ட். அதற்காகவே எலியர்ட் பீச் என பெசன்ட்நகர் கடற்கரைக்கு பெயர் சூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1930ம் ஆண்டில் டச்சு மாலுமியான கார்ல் ஷிமிட் என்பவர் பெசன்ட் நகர் கடலில் மூழ்கி தத்தளித்த ஒரு பெண்ணை காப்பாற்ற கடலில் குதித்தார். பெண்ணை காப்பாற்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவரது தியாகத்துக்காக கடற்கரையில் உருவாக்கப்பட்டதே கார்ல் ஷிமிட் நினைவுச்சின்னம்.
@நடராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக