தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

கருங்கல் பலகணி!


முதலில் இரண்டு யானை அதன் பின் இரண்டு குதிரை
என அடுக்கடுக்காக வடிவமைக்கப்பட்ட பலகணி (ஜன்னல்) கருங்கல்லில் தான். இறைவனை வழிபட கோவிலுக்குள் செல்லும்போது அலைபாயும் மனதை அமைதிப்படுத்தவும், மற்ற சிந்தனைகளிலிருந்து முழுவதும் விடுபடவும், சிற்பங்களின் அற்புதங்களை காட்சியாக்கியுள்ளனர் .

வடித்தவர்கள் எவரும் பெயர் பொறிக்கவில்லை .
புகழ் வேண்டவில்லை. உங்கள் விழிகளின் வியப்பே
அவர்களுக்கு பாராட்டு. அதை கொடுக்க கூட மனமில்லாத அற்ப மனிதர்களாகி விட்டோமா ?

கருங்கல் பலகணிக்கு புகழ் பெற்றது

இடம் :கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக