ஆயிரக்கணக்கான தெய்வங்கள், ஆயிரக்கணக்கான ஜாதிக் குழுமங்கள், ஆயிரக்கணக்கான தத்துவங்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், ஆயிரக்கணக்கான குருக்கள், ஆயிரக்கணக்கான வருடங்கள், ஆயிரக்கணக்கான மந்திரங்கள், ஆயிரக்கணக்கான பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்கள், ஆயிரக்கணக்கான கோவில்கள், ஆயிரக்கணக்கான புண்ணிய நதிகள், ஆயிரக்கணக்கான சித்தாந்தங்கள், இன்னும் ஆயிரமாயிரம்.
எஞ்சி இருப்பது
ஒன்றே ஒன்றுதான்
"நாங்கள் ஹிந்துக்கள்"
ஆயிரக்கணக்கான படையெடுப்புகள், ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள், ஆயிரக்கணக்கான அரபு கொள்ளையர்கள், ஆயிரக்கணக்கான குண்டு வெடிப்புகள், ஆயிரக்கணக்கான விமர்சனங்கள், ஆயிரக்கணக்கான குள்ளநரித் தனங்கள், ஆயிரக்கணக்கான மதமாற்றங்கள், ஆயிரக்கணக்கான பேச்சாளர்கள், ஆயிரக்கணக்கான அந்நிய ஊடகங்கள், ஆயிரக்கணக்கான பொய் பிரசாரங்கள், ஆயிரக்கணக்கான பித்தலாட்டங்கள்,
இன்னும் ஆயிரமாயிரம்.
அஞ்சி இருப்பது
ஒன்றே ஒன்றுதான்
"எங்கள் எதிரிகள்".
மதம் பிடித்த மாக்கர்களே கேள்,
சரித்திரம் முழுதும் சாதித்தவர்கள் நாங்கள்.
நேற்று வந்த எதுவும்
எங்களை பிளக்க முடியாது,
எந்த சக்தியும் என்றும் எங்களை அழிக்க முடியாது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக