சுண்டைக்காய்:
வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.
தகவல்கள்@
http://www.facebook.com/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக