தமிழக மண்ணில் முஸ்லிம்களின் கொடுங்கோல் ஆட்சியை சித்தரிக்கும் பழம்பாடல் ஒன்று ..
இது மதுரையை ஆண்டு கொண்டிருந்த மதுரை சுல்தான்கள் என்னும் மதவெறியர்களை வெல்லும் நோக்கத்துடன் வருடம் 1370 –இல் காஞ்சீபுரத்தில் முகாம் இட்டிருந்த விஜயநகர பேரரசின் இளவரசர் குமார கம்பன உடையாரை சந்திக்கும் ஒரு அபலை ஹிந்து பெண்ணின் குமுறல் தான் இப்பாடல். இதை மதுராவிஜயம் என்ற செய்யுளாக எழுதியவர் இளவர்சருடன் முகாம் இட்டிருந்த இளவரசி கங்காதேவி . இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் தரும் மன அயர்ச்சி அதிகம் , இக்கொடுமைகளை அனுபவித்து வாழ்ந்து நம் வரை நம் ஹிந்து தர்மத்தை கொண்டு வந்து சேர்த்த நம் முன்னொர்களின் மனபலத்தை எண்ணி பெருமிதம் கொள்வதுடன் அவர்கள் பாதம் பணிகிறேன் ..
அரசே .. எந்த நகரம் அதன் அழகுக்காக ‘’ மதுராபுரி என்று அழைக்கபட்டதோ . இன்று அது மனிதர்கள் வாழும் தகுதியை இழந்து அதன் பண்டைய பெயரான புலிகள் வாழும் ‘’ வ்யாகர புரி ‘’ என்னும் பெயரால் அழைக்கபடும் நிலையில் இருக்கிறது.
பெருமை கொண்ட ஸ்ரீ ரங்கபட்டினத்து ஆலயமோ தரைமட்டம் ஆக்கப்பட்டு இருக்கிறது ... யோக நித்திரையில் இருக்கும் விஷ்ணுவோ ஷேஷ நாகத்தின் தலை அன்றி வேறு பாதுகாப்பு இல்லாமல் , உடையும் செங்கல்கள் தலையில் விழாவண்ணம் எக்கணமும் கவனமாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
கஜாசுரனை அழித்தவனின் ஆலய நிலையே எப்படி சொல்லுவேன் ..?
பண்டொரு நாள் கஜாசுரனை அழித்து அவனின் தோலை தனக்கு உடையாக கொண்டார் பரமசிவன் . இன்றோ மிருகங்களால் அவ்வாடை உரியபட்டு திகம்பரர் நிலைக்கு சென்று விட்டார் எம்பெருமான் . காட்டு யானைகளோ சிவலிங்கத்தை தங்கள் விளையாட்டு பொருளாக ஆக்கி கொண்டன .. எம்பெருமானின் திருமேனியை சிலந்தி வலைகள் அன்றி வேறொன்றும் அலங்கரிக்கவில்லை ..
பெரும் புகழ் கொண்ட ஆலயங்களின் நிலையே இதுவெனில் சிறு ஆலயங்களின் கதியை சொல்லத்தான் வேண்டுமோ ..?
அழகிய மர வேலைபாடுகளை கரையான்கள் தின்றழிக்க , கீறிய சுவர்களில் புல்பூண்டுகள் முளைக்கின்றன .
நம் தேவதகுலத்தின் இன்றைய நிலமையை விவரிக்க விவரிக்க என் இதயம் தாங்கொணா துயரம் கொள்கிறது.
மகிழ்சி தரும் ம்ருதங்க ஒலியுடன் வேத மந்திரங்கள் முழங்கிய இடத்தில் இன்று நரிகளின் உருமல்கள் நிறைந்து இருக்கின்றன .
நம் முந்தைய அரசுகள் கட்டிய அணைகளுடன் கூடிய கால்வாய்கள் வழி அமைதியாய் பாய்ந்த தென்கங்கையாம் காவேரி , இன்று அவளை அரசாளும் துலுக்கர்களை போல வழி தவறி பாய்கிறாள் .
எந்த அக்ரஹாரத்தில் முழங்கும் வேத மந்திரங்களுக்கு இடையில் யாககுண்டங்களில் இருந்து கிளம்பிய நறுமண புகை விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தூண் அமைத்ததோ .. அந்த அக்ரஹாரம் இன்று முசல்மான்கள் வறுக்கும் மிருக மாமிசத்தால் துர்நாற்றம் கிளப்புகின்றன . வேத மந்திரங்களுக்கு மாற்றாக குடிகாரர்களின் கூக்குரல்கள் மட்டுமே கேட்கின்றன .
மதுரை நந்தவனத்தின் புகழ் பெற்ற நறுமணம் வீசும் நசிகேத மரங்கள் துலுக்கர்களால் வெட்டி சாய்க்கபட்டு, மக்களை பயமுறுத்தும் மண்டையோட்டு மாலைகளை சுமக்கும் இரும்பு சூலங்கள் நிறுவப்பட்டுள்ளன .
பருவ பெண்களின் குதூகலமூட்டும் சலங்கை ஒலியால் நிறைந்து இருந்த எம் வீதிகள் இன்று கேட்பவர் இதயம் துளைக்கும் வகையில் வலியால் கூக்குரல் இடும் பிராமனர்களின் கை கால்களில் பிணைக்கபட்ட இரும்பு விலங்குகளின் ஒலியால் நிறைந்து இருக்கிறது.
..
நம் ஆலய கோபுரங்கள் முழுவதும் சிலந்தி பூச்சிகள் ஆக்கிரமித்துள்ளன. அழகிய சிற்பங்களூம் கூரை வேலைபாடுகளும் சிலந்தி கூடுகளை மட்டுமே தாங்கி நிற்கின்றன .
சந்தனமும் , கற்பூரமும் மணம் வீசிய செல்வந்தர்களின் அன்றைய முற்றங்கள் , விலங்குகளால் பிணைக்கபட்ட த்விஜர்களின் கண்ணீர் சாபங்களால் இன்று நிறைவதை காணும் போது எல்லாம் நெஞ்சத்தில் துயரம் குடி கொள்கிறது .
எமது நந்தவனங்களில் குடி புகுந்த ஆந்தைகளின் அலறலா அல்லது முசல்மான்களின் வீட்டில் வளர்க்கபடும் பாரசீக மொழியை உச்சரிக்கும் வளர்ப்பு தத்தைகளின் குரலா ..? சொல்வது கடினம் எது எங்களை அதிகம் துயரத்தில் ஆழ்த்துகிறது என்று ..
பாண்டியர்களின் ஆட்சியில் ‘’ குளிக்கும் எம் பருவ பெண்களின் மார்பில் பூசப்பட்ட சந்தனத்தால் வெண்ணிறம் கொண்ட தாமிரபரணியோ, இன்று துலுக்கர்களால் சுற்றிலும் அறுக்கபடும் பசுக்களின் குருதியால் செந்நிறம் பூண்டிருக்கிறாள்.
இந்திரனின் கோபத்தால் பொய்த்து போன மழையால் வேளாண்மை மடிந்து போக , துலுக்கர்களின் கையில் இருந்து தப்பிக்கும் உயிர்கள் பட்டினியால் எமதர்மனை சந்திக்கும் நிலை .
பேரரசே ... அழகை பரிசாக பெற்ற எம் திராவிட பெண்கள் அக்கிரம துலுக்கர்களால் கற்பழிக்கபடுவதையும் , அள்ளி முடியாத கூந்தலும் , உலர்ந்த இதழ்களும் , சூடான மூச்சு காற்றும் கொண்டு அபலையாக திரிவதையும் காண சகிக்கவில்லை. அவர்கள் முகத்தில் எப்பொதும் படிந்து இருக்கும் அவமானம் மற்றும் சோகத்தின் படிமங்களை என்னால் விவரிக்கவே முடியவில்லை ..
இதோ இந்த வாளை எடுத்து முன் செல்லுங்கள் .. கொடூர குரலும் , சிவந்த கண்களும் , நீண்ட முடியும் கொண்ட துலுக்கர்களின் தலையை சீவுங்கள் .. அவர்களின் தலை ஓட்டை கொண்டு இந்த உலகை நிரப்புங்கள் .
உமது சூரியனை ஒத்த வீரம், துலுக்கர்களின் குடிகார பெண்களின் பிறையை போன்ற சிரிப்பை நிறுத்தட்டும் ..
துலுக்கர்களின் அநியாய செயல்களால் கொதிப்படைந்து போய் இருக்கும் இந்த பூதேவியை அவர்களின் இரத்ததால் குளிர்வியுங்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக