தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 மார்ச், 2013

தட்சணாமூர்த்தி வழிபாடு தமிழகத்திற்கு பல்லவர் காலத்தில்


தட்சணாமூர்த்தி வழிபாடு தமிழகத்திற்கு பல்லவர் காலத்தில் அறிமுகமானது . இருப்பினும் மாகாயாண புத்தமதம் புத்தபிரானின் வாழ்க்கை வரலாற்றை உருவ வழிபாடின் மூலமாக மக்களிடையே கொண்டு சென்று வெற்றி கண்டது . பிறகு இந்தியாவில் ஏற்பட்ட இந்து மத மறுமலர்ச்சியின் விளைவாக புத்தரரி உருவங்களை இந்து மத இறை உருவங்கள் உள்வாங்கிக் கொண்டன. அப்படி உருவானது தான் தட்சணாமூர்த்தி வழிபாடாகும். இதில் புத்தரின் அமர்ந்த கோலமே தட்சணாமூர்த்தி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக