தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 மார்ச், 2013

சுமார் - 2700 ஆண்டுகளுக்கு முன்பு கற்பதுக்கை புதைப்பு முறை


சுமார் - 2700 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழர்கள் இறந்தவர்களைப் புதைகப் பயன்படுத்திய முறைகளுள் கற்பதுக்கை புதைப்பு முறையும் ஒன்று .நீள் செவ்வக வடிவிளான பெரிய கற்ப்பலகைகளை வைத்து ஒரு பேழை போன்று அமைத்து அதனுள் இறந்தவரின் உடல் ,அவர் பயன் படுத்திய பொருட்கள் , ஆபரணங்கள் போன்றவற்றை வைத்து புதைத்துவிடுவர் . குறிப்பாக கிழக்குனோக்கி உள்ள கற்பலகையில் ஒரு துளை இடுவர் , காரணம் இறந்தவரின் ஆன்மா வெளியே சென்று பின் உள்ளே வருவதுக்காக அமைக்கப்பட்டதாகும் . இதன் மூலம் 2700 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் மனித ஆன்மாப் பற்றிய அறிவினைப் பெற்று இருந்தனர் என்பதை நினைக்கும் பொழுது பெருமைப் படக் கூடிய ஒன்றாகும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக