சர்க்கரை நோய்க்கு நாவல் பழம் சாப்பிடுவது நல்லது..!
* தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
* நாவல் பழத்தில் உள்ள, ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
* சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்
* நாவல் பழக் கொட்டைப் பொடியை 200 மி.கி அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
— * தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
* நாவல் பழத்தில் உள்ள, ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
* சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்
* நாவல் பழக் கொட்டைப் பொடியை 200 மி.கி அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக