மியன்மார் (பர்மா )நாட்டில் கிழக்கு பகுதியைசேர்ந்த கயின்மாநிலத்தில்வுள்ள ஓர் காட்டு குகைக்குள்ளே(7th century) 7லாம் நூட்டாண்டு ஆரம்பத்தில் செதுக்கிய தமிழோடு தொடர்புடைய கிரந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மற்றும் தமிழர் கலைவடிவத்தில் பெருமாள் சிலைகள் கண்டுபிடிப்பு
Inscription in the(Grantha-Pallava) Tamil Script are found in Myanmar (Kougun Cave- Kayin State) from the beginning of 7th Century.Lord Vishnu with Aadi Sesha sculpture also found at Kougun Cave
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக