கலுப்புக்கழித்தல்
கலுப்புக்கழித்தல்
அதாவது நமக்கு தீராத வயிற்று வலி இருந்தால் , சூடங்கொளுத்தி வேண்டிக்கிட்டு ஒரு பூசணிக் காயில் குங்குமத்தத்தடவி நாடு ரோட்டுல போட்டு உடைச்சுட்டா அதை மிதிக்கிறவனை வயிற்று வலி தொற்றிக்கொல்லுமாம் .- என்னே தமிழனின் ஞானம் ? என்னே தமிழனின் மனித நேயம் ?தன்னைப்போல் பிறரை நேசிக்கும் மனோபாவம் இவனைவிட்டால் இவண் யாருக்கு வரும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக