தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 அக்டோபர், 2012

96 வயதில் குழந்தைக்கு அப்பாவாகிய தாத்தா !!


இந்தியாவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் என்ற முதியவர் தனது 96 வயதில் அப்பாவாகி தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இவர் தனது 94வது வயதில் குழந்தை ஒன்றிற்கு தந்தையாகி வயது முதிர்ந்த காலத்தில் தந்தையாகி சாதனை படைத்தார்.
தற்போது தொடர்ந்து இரண்டு தடவை வயது முதிர்ந்த காலத்தில் அப்பாவான சாதனையை தம் வசப்படுத்தியுள்ளார் இந்த முதியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக