தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 அக்டோபர், 2012

முன்னோரின் இடி தாங்கி………


முன்னோரின் இடி தாங்கி………

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார்.

கோபுர விஞ்ஞானம்.- கோவிற் கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டு அதன் மேல் உலோகத்திலே கலசம் வைத்தார்கள் நம் முன்னேர்கள். அக்காலத்து இடி தாங்கி கோபுரம் மின்னலில் இருந்து வரும் ஊயரழுத்த மின்னை பூமிக்கு கடத்திவிடும். இதனால் கோவில் உள்ள ஊர்களை இடி தாக்காது. இன்றும் சலனமற்று தன் வேலையை மௌனமாக தொடர்கிறது தனது காக்கும் பணியை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைத்த கோபுரம்.

முதன் முதலாக இடிதாங்கியைக் கண்டறிந்தவர், பெஞ்சமின் பிராங்கிளின். 1760இல், ஆனால் நம் முன்னேர் பல்லாயிரம் வருடங்கள்முன் கோபுரமாக இடிதாங்கியைக் அமைத்துவிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக