தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 அக்டோபர், 2012

கடலுக்கு அடியில் கிருஷ்ணரின் கண்டு பிடிக்கப்பட்ட துவாரகை! (வீடியோ,பட இணைப்பு)


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்தார் என்று சொல்லப்படுகின்ற துவாரகை நகரம் சுமார் 12000 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்நகரம் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கடலுக்குள் மூழ்கி இருந்தது.
இந்திய தேசிய கடல் நீர் ஆராய்ச்சி கழகம் மிக நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன. இக்கண்டுபிடிப்பு குறித்த புகைப்படம், வீடியோ ஆகியவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக