தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சாதியை தவறென்று கருதுவது!!


சாதியை தவறென்று கருதுவது வெறும் ட்ராவிடியன் மனிபுலேஷன் மட்டுமே. இதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்று எதுவுமே இல்லை. தாழ்ந்துவிட்ட, பிற்பட்டுவிட்ட என்பதே சாதி வேறுபாடாகும். அந்தந்த சமூகம், சமுதாயத்தில் வீழ்ச்சியடையும் போது, தாழ்ந்த சாதி ஆகிறது.

முன்பு, அரசர்களாக, மன்னர்களாக ஆண்ட போது, சிலர் ஆட்சி செய்து, சிலர் ஆட்சி இழந்து போவதும் வழக்கம். ஆனால், ஆங்கிலேயர்களின் வருகைக்கும், வெளியேற்றத்திற்கும் பிறகு கதை வேறானது. புது பொருளாதார சூழலில், யாரால் பிழைக்க முடிந்ததோ, அவர்களை ஃபார்வர்ட் கேஸ்ட் என்றும், அதில் தாழ்ந்து போனவர்களை பிற்படுத்தப்பட்டோர் என்றும் அரசாங்கங்களே வகைப்பிரித்தன.

மற்றும் நிலம் வைத்திருந்தோர் மேல் சாதியாகவும், நிலமற்றோர் கீழ் சாதியாகவும் வருவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது. இன்றைய பொருளாதார சூழலில், நல்ல பொருளாதாரத்தை மேம்படுத்தும் யுக்திகளுடன் சில சாதிகள் செயல்படுகின்றன. சில சாதிகளுக்கு இன்னும் அந்த விழிப்புணர்வு ஏற்படவில்லை.

அதே போல், சில சாதிகள் அடிமையாக இருப்பதை ஒரு கம்ஃபர்ட் சோனாகக் கொண்டுள்ளன. அவர்கள் வாழ்க்கையை அத்தகைய சர்வைவல் இன்ஸ்டிங்க்டை நாம் மாற்ற முடியாது. அவர்கள் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்கள் கால மாற்றத்தைப் புறக்கணித்து வருகின்றனர். அத்துடன் சேர்ந்து பயணித்தால் மட்டுமே இவர்களால் மாற முடியும்.

facebook dinesh babu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக