தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 அக்டோபர், 2012

நிமோனியா


நிமோனியா

*மோனியா என்ற நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், பாக் டீரியா, காளா ன்
போன்ற பல்வேறு வகைக் கிருமிகள் உண்டாகுகின்றன. குறிப்பாக, புகைபிடிப்பவர்கள்,
மதுவிற்கு அடிமையா னவர்கள், உடலில் எதிர்ப்புத்திறன் குறைந் தவர்கள்,
சிறுவர்கள், வயதானவர்கள் எய் ட்ஸ் பாதிப்படைந்தவர்கள், சர்க்கரை நோ யினர்
போன்றவர்களுக்கு ஆபத்தான பாதி ப்பை ஏற்ப டுத்தும்.*

*எப்படி தாக்குகிறது?*

*கிருமிகளில் முக்கியமாக ஸ்ட்ரெப்டோ காக்கஸ், இன்புளுயன்சா, மைக்கோ பிளாஸ்மா,
லெஜி யோனெல்லா, ஸ்டைபிளோ காக்கஸ் ஆரியஸ், கிளப்சில் லா நீமோசிஸ் டைடிஸ் கேரி
னி போன்றவை காற்றின் வழி யாக சுவாசப்பாதையில் நுழைந்து நுரையீரலைப் பாதி
க்கிறது. அங்கிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் கிருமிகளில் நஞ்
சு பரவிவிடும். கடுமையான நஞ்சுபாதிப்பினால் சுவாசம் பாதிக்கப் பட்டு
செப்டிசீமியாவும் உண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலை உரு வாகிவிடும்.*

*அறிகுறிகள்*

*திடீரென காய்ச்சல், கடுமையான இருமல், இருமலில் கோழை, கோழையில் இரத்தம்,
நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், குழப்பம், சாப்பிட இயலாமை, வலிப்பு (கு றிப்பாக
குழந்தைகளுக்கு.* *நுரை யீரலிலிருந்து கிருமிகள் நுரையீ ரலின் சவ்வைத் தாக்கி
அங்கு நீர் சேர்த்துவிடும். அந்நீர் நுரையீர லை அழுத்தி சுவாசத்தை
சிக்கலாக்கும், இரத்தத்தில் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டால் செப்டிசீமியா
மற்றும் சுவாசச் செயலிழப்பு ஏற்ப டும்.*

*சிகிச்சை முறைகள்*

*பொதுவாக வைரஸ் பாதிப்பினா ல் ஏற்படுகிற நிமோனியா தாமா கவே குணமாகிவிடும்,
பாக்டீரியாக்களின் பாதிப்புகளும் ஆன்டி பயாட்டிக் கொ டுத்தால் விரைவில்
குணமாகிவிடு ம், ஆனால் ஆன்டிபயாடிக் மருந்துக ளுக்கு எதிர்ப்பு கொண்ட சில நிமோ
னியாக்கள் மட்டுமே சிக்கலை உரு வாக்கிவிடும், காய்ச்சலுக்கு பாராசி டமாலும்
கிருமிகளுக்கு ஆன்டிபயா டிக் மருந்துகளும் பயனளிக்கும். மேலும் தேவையான குளுக்
கோஸ் கலந்த திரவங்களை இரத்தக் குழாய் மூலமாகச்செலுத்த வேண்டும்.
மூச்சுத்திணறல் வந்தால் ஆக்ஸிஜ ன் மற்றும் செயற்கை ச் சுவாசமும் கொடுத்தல்
அவசியம்.*


**

*SOURCE:*

*http://vidhai2virutcham.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக