தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மார்ச், 2012

டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு பிறந்த தினம் (மார்ச் 24 1923)!!


தமிழ்த் திரையுலகின் மிக மூத்த கலைமகன், எங்கள் பாட்டுத் தலைவன் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு 89வயது!
பிறந்த தினம் மார்ச் 24 1923,சிவாஜிக்கு சிவாஜி, எம்ஜிஆருக்கு எம்ஜிஆர், ஜெய்சங்கருக்கு ஜெய்சங்கர் இப்படி பல அவதாரம் எடுத்து அசத்தியவர் டிஎம் எஸ் அவர்கள். அவரது முருகன் பாடல்களோ ஒரு தனி சுவை. அவர் நூறாண்டுக்கும் மேலும் தேக நலத்தோடு மகிழ்ச்சியாக வாழ அருளுமாறு இறைவனை வேண்டுகிறேன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக