தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 19, 2012

சைவ சமயத்தின் உண்மைகள்


சைவ சமயத்தின் உண்மைகள்

கோவில்களில் கோபுரங்கள் ஏன் உயரமாக இருக்குறது என்று உங்களுக்கு தெரியுமா?????

அது தூரத்தில் வருபவர்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுதவோ ?? என்று எனக்கு தெரியாது............... ஆனால் அது உண்மையில் என்னதுக்கு என்றால் மழை காலங்களில் இடி விழும் போது கோபுரங்கள் சிற்ந்த இடி தாங்கிகளாக தொழிற்பட்டு கோபுரங்கள் இருக்கும் பிரதேசங்கள் இடி யில் இருந்து பாதுகாக்க படுகின்ற்ன.............. அதனாலே தான் முன்னோர்கள் கூறினார்கள்
”கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் “ என்று..........


வீடுகளில் மஞ்சள் ஏன் தெளிகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?????
(எல்லாரும் 7ஆம் அறிவு படம் பாத்து இருப்பீர்கள் அதனால் நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருகாது என்று நினைக்கின்றேன்)

ஆலயங்களில் ஆண்கள் அட்டங்க நமஷ்காரமும் பென்கள் பஞ்சாங்க நமஷ்காரமும் செய்ய வேண்டும் என்று நமது சமயம் சொல்லுகின்றதே அது ஏன் தெரியுமா??????
அது உடற்பயிற்சி செய்யாதவர்களிற்கு சிறந்த் உடற்பயிற்சியாக அமைவதால் தான்.

No comments:

Post a Comment