தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 மார்ச், 2012

கீதைப்படி யாரய்யா நடக்கிறார்??


வர்ணம் நான்கு,ஒருவன் விருப்பு வெறுப்பின்றி கடமையை சரிவர செய்யச்சொன்னால் சாதியை வளர்க்க சொன்னதுபோல புலம்புகிறீர்களே,இந்தியாவில் இன்று வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவதே அதிகமாகும்,கீதைப்படி யாரய்யா நடக்கிறார்கள்.இதில் அதைப்பற்றி சாடல் வேறு.உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் சரியாக இயங்கினாலே மனிதன் நிம்மதியாக இருக்க முடியும்.அதுபோல உலகில் அனைத்து வேலைக்கும் தொழிலாளர் வேண்டும்,இன்று அமரிக்கா,கனடா,ஐரோப்பாவில் டாக்டர்,இஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு கக்கூசு கழுவுவது பார்ப்பனன் தொடக்கம் வேளாளர்கள்தானே!!பணம் அதிகமான தொழிலை செய்ய அனைவரும் வருகின்றனர்,அவர்களை அத்தொழில் பெயரிற் தான் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.இந்தியாவிலும் பணம் அதிகம் என்றால் அரசாங்க உத்தியோகமென்றால் சாதியாவது மண்ணாவது என்று அனைவரும் செய்வர்.எனவே கீதையையும் கிறிஸ்ணனையும் சாடாமல் உண்மையை உணர்ந்து செயற்படுங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக