தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 மார்ச், 2012

சிறுவயது விளையாட்டுப்பாட்டும் நாட்டுப்புலம்பலும் !!



கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
{முருங்கைப்பூ)

முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு.

தக்காளி , தக்காளி ,குண்டு தக்காளி
பம்பரேறி குண்டுபோட
எங்கு சென்றாய் நீ
(ஊர்ப் பெயர்: எ.கா: யாழ்ப்பாணம்)
யா..ழ்..ப்..பா..ண..ம்.

என்ன பழைய ஞாபகம் வருதோ ????????


காக்கொத்தரிசாம்
கண்ணுழுத்த செத்த மீனாம்
போக்கற்ற மீரானுக்குப்
பொண்ணுமாக வேணுமாம்.


கச்சான் அடிச்ச பின்பு
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியில நால மயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக