தமிழ் பிராமி காலப்போக்கில் வளர்ச்சியடைகையில் புதிய வடிவு பெற்றாலும் சமஸ்கிருதத்தின் தாயே தமிழ்தான்!!வளர்ச்சி தந்த மாற்றத்தால் தாயும் மகளும் எதிரிகளாயினர்,மகள் தேய்ந்து விட்டாள்.அவள் பிள்ளைகள் இன்னும் ஹிந்தி போன்ற மொழிகளாக வாழ்கின்றனர்.அன்னை தமிழோ இன்றும் வரிவடிவில் எழுத்துக்களால் மாறினாலும் பேச்சில் அன்று போலவே இன்றும் இருக்கிறாள்,வரிவடிவத்தை மாற்றியதால் மணிப்பிரபாளம் என்ற மலையாளம் நம்மால் வாசிக்க முடியாத தமிழின் வடிவிலான குழந்தை!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக