தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

Hyperloop தொழில்நுட்பம் தொடர்பில் பரிசோதனை



மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய Hyperloop தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தமை அறிந்ததே.இந்நுட்பமானது கொள்கை ரீதியாக முன்வைக்கப்பட்ட போதிலும் பரிசோதனை ரீதியாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவ்வாறிருக்கையில் தற்போது பரிசோதனை முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக Elon Musk எனும் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதற்கான செலவு மற்றும் திட்டங்கள் சில நிறுவனங்களிடமும் மாணவர் குழுக்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக