தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூன், 2015

Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்!

கூகுள் நிறுவனத்தின் Photos apps அறிமுகம்

கூகுள் நிறுவனம் Photos apps ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக வெளியிடவுள்ளதாக கடந்த வாரம் வெளியாகிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அப்பிளின் iOS, மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
Google+ தளத்தில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இந்த அப்பிளிக்கேஷனைக் கொண்டு பேக்கப் செய்து கொள்ள முடிவதுடன், 16MP வரையானதும் 1080 Pixel கொண்ட புகைப்படங்களையும் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.
http://googleblog.blogspot.co.uk/2015/05/picture-this-fresh-approach-to-photos.html

Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் Projector உடன் கூடிய கைப்பேசிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் அவை மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் Lenovo நிறுவனம் தற்போது Lenovo Smart Cast எனும் Projector உடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதில் Projector ஊடாக Key Board இனை இயக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.
சில புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த Projector கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக