தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூன், 2015

மனிதர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் பூனைகள்

மன அழுத்தம் மற்றும் கவலையுற்றிருப்பவர்கள் பூனைகளின் வீடியோக்கள் மற்றும் அவற்றின் ஒன்லைன் புகைப்படங்களை பார்ப்பதன் ஊடாக சிறந்த பலனைப் பெற முடியும் என ஆய்வு ஒன்றில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தகலை இன்டியானா பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக விளங்கும் Jessica Gall Myrick என்பவர் வெளியிட்டுள்ளார்.
இவரின் தகல்வடி 2014ம் ஆண்டில் சுமார் 2 மில்லியன் வரையான பூனைகள் தொடர்பான வீடியோக்கள் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன் அவை சுமார் 26 பில்லியன் தடைவைகள் பார்வையிடப்பட்டிருந்துள்ளன.
மேலும் இந்த ஆய்விற்காக 7,000 வரையானவர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களில் 60 சதவீதமானவர்கள் தாம் பூனை வளர்ப்பதாகவும், 36 சதவீதமானவர்கள் தாம் நாய் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக