தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 அக்டோபர், 2013

கிராமத்து சாப்பாடு -------------------------------------------


1) பாட்டாயயி ஆயை நமக்கு புடிக்காத கத்திரிவத்த குழம்பு வச்சி அம்மி கல்லுல மொளக அரச்சி , சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு அப்படி லைட்ட வதக்கி அட அட அந்த வாசம் இருக்கே !!ஐயோ ! கொடலை பிசிக்கிட்டு பசி எடுக்கும் !அப்படியா மறுநாள் பழை சோத்தொடு புழுஞ்சி போட்டு கத்திரிக்க வத்த கொழம்ப சேர்த்து ஒரு அடி அடிச்சா அப்படி இருக்கும் 

2) மாமா பொண்ண பாத்தும் பாக்கம போறமாதிரி , முருங்ககீரை மண்செட்டில் போட்டு எண்ணெய் போட்டு அப்படியா வதங்கிட்டு இருக்கும் போது சட்டயில் கை வுட்டு அல்லி வாயில போட்டு , நாக்கு சுட்டு , அம்மா திட்டு , திரும்பவும் மாமா பொண்ணுக்கு வைட்டிங்

3) யக்கா லதா அக்கா எப்ப ரசம் எப்ப வைக்குனு பார்த்து ,யக்கா பொண்ணு கேவளமா பாப்பா தெரிஞ்சும் சூடு சொர்ண இல்லாம் யக்கா இன்னைக்கு ரசமா கொஞ்சம் குடு வெட்கமா இல்லாம கேட்டு சாப்டுற சாப்பாடு அப்பா அப்ப !!

4) நம்ம ஊருல விசேமண லுங்கியை லைட்டா தூக்கி கட்டி, அத்தை பொண்ண , மாமா பொண்ணுக்கு சாப்பாடு பறிமாறி அவங்களுக்கு நேர சீணு போட்டு ் அந்த வெண் பொங்கலை உள்ள உடுறது இருக்கே !! அண்ணிங்க எண்ண அப்பறோம் நம்மல ஓட்டுறது இருக்கே !!! ம்மம்மம்ம காலை வணக்கமுங்க !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக