தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?”புகையூதவும் மது அருந்தவும்!!!

இந்தப் படங்களை எல்லாம் நான் பார்க்கும் போது சில கேள்வி களை பெண்களிடத்தில் வைக்கிறேன்.நீங்கள் ஆண்களுக்கு நிகராக சாதிக்கிறீர்கள். சம்பாதிக்கிறீர்கள். அதற்காக ஆண்கள் செய்யும் இது போன்ற விசயங்களை யெல்லாம் செய்ய என்ன காரணம்? 

ஒரு பந்தாவுக்கா? 

தன்னை ஒரு மேல்மட்ட நாகரீகம் கொண்டவள் என மற்றவர்களுக்கு பகிங்கிரப்படுத்தவா?

ஆண்களுக்கு, தான் ஒன்றும் சளைத்தவளல்ல என்று வெளிப்படுத்தவா?

இந்த அளவிற்கு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?

ஆண்கள் புகை பிடிப்பது சமூகத்தில் மிகப் பெரிய விசயமாக, மிகப்பெரிய தவறாக கருதப் படுவதில்லை (தப்பு தப்புத்தான்.)

ஆனால் நீங்கள் செய்யும் இத்தகைய செயல்கள், உங்களுக்கு அப் நார்மலாகத் தெரியவில்லையா?

நீங்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் உங்கள் பெற் றோருக்கு தெரியுமா? (நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை).


சில விடயங்களில் ஆண்களை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு காரணம் அது அவர்களை மட்டுமே பாதிக்கும் என்பதால் மட்டுமே,அதே விடயத்தை பெண்கள் செய்ய அனுமதியாமைக்கு காரணம் அது எதிர்காலத்தையே இனநாசமாக்கும் என்பதால் மட்டுமே!!புரியாத பன்னாடை,புறம்போக்குகள் புரட்சி என்ற போர்வையில் நாகரீகம் மேற்கத்திய பாணி என்று குலநாசம் செய்ய இப்படி அலைகிறார்கள்!இதனால் உடல் சுகம் சில ஆண்களுக்கு கிடைக்கலாம்,ஆனால் உன் இனம் அழிய நீயும் ஒரு காரணமடா நாதாரி!!

ஆண் புகைபிடித்தால் அவனுடைய நுரையீரல் மட்டும் பாதிக்கும்.பெண் புகைபிடித்தால் கருவில் உள்ள,வரபோகும் குழந்தைக்கும் பாதிப்பு.

அதனால்த்தான் தமிழ்ப்பெண்களை அந்தப்பக்கமே விடுவதில்லை அன்று ,இன்றோ நாசமாப்போனதுகள் எது அறிவுடைமை,எது சமவுரிமை என்று தெரியாமல் பட்டங்களுடன் அலையுதுகள்!!நாளை ஆணை தெரிவில் வைத்து பாளியல்த்துன்பம் செய்தாலும் ஆச்சரியமில்லை,அதுவும் சமவுரிமையன்றோ!!மகிழாதீர் ஆண்களே!ஒரு பெண் பல ஆண்களின் கற்பழிப்பை தாங்கி உயிர் வாழ வாய்ப்பு உண்டு!!உங்களுக்கு சாவுதாண்டி!!!
தவறு செய்ய தூண்டவா கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தொழில் வசதியும்!!கல்வி என்று அறிவை தருகிறதோ அதுவரை கல்வியே வேண்டாம்!!

ஒரு கேள்வி குறள்,அதன் அர்த்தம் தெரிந்தவர் கற்காதவரா?

சமையல் நுணுக்கம் தெரிந்தவர் கற்காதவரா??

இன்று செய்யும் தொழில்கள் எவரோ போராடி இலகுவாக்கிய அன்றைய கலைகள்தானே!!

என்ன பட்டம் கொடுக்கவில்லை!ஆனால் அனைத்தும் தொழில்நுட்பமே!!தொழில்நுட்ப க் கல்லூரியில் அறையும் குறையுமாக தேவானால் பட்டதாரி!

குரு மூலம் கற்றுத் தெளிவாக செய்பவன் படிக்காத முட்டாள்!!

நல்ல நியாயமப்பா!!

அன்றுதான் பெண்கள் அறிவில் சிறந்து விளங்கினர்!அறிவு என்பது படிப்பை விட உயர்வானது,எழுதுவதை விட மனதில் பதிவாவது,வாசிப்பதைவிட போதிப்பது!!திருக்குறள்,திருமந்திரம்,சடங்கு,சம்பிரதாயம்,சமையல்,குழந்தை வளர்ப்பு,வீட்டுவைத்தியம்,குடும்பம்பெனால்,குலவளர்ச்சி,இன்னும் கோயில்,நாடு என எத்தனை வல்லமைகள் இருந்தன!!நாட்டி ஆண்டதில்லிருந்து உளவுப்படை வரை பெண்கள் பணியாற்றிய காலம் அன்று!!இன்று கல்வி கற்று பட்டம் பெறுவது அறிவுக்கல்ல,தொழிலுக்கே!!குடும்பச்சிதைவு இன்று அறிவற்ற கல்வியால்த்தான்!ஆணவம்,அகம்பாவம்,அடங்காமை,பண்பாடற்றதன்மை,பணிவின்மை இதுதான் இன்று பெருகியவை!கற்ற ஆண்களிடம் இருக்கும் எக்குணமும்(குரு பக்தி,பெற்றோர் பணிதல்,பெரியோரை மதித்தல்,நட்புக்கு தலைவணங்குதல்,மனைவியை மகிழ்வித்தல்....) பெண்களிடம் இன்று இல்லையே,காரணம் கற்பனையான இந்த பண,படிப்பு,பட்டத்தின் பலமே!!ஆனால் இவர்களை காப்பது அரசும் காவல்துரையுமே அன்றி இவர்கள் கல்வியறிவு அல்ல!பணமே காவல் செய்கிறது,பண்பு காலை வாரிவிட்டுவிட்டது!! பணத்துக்காக உடலழகை உலகுக்கு கட்டும் படித்த நடிகைகள் எத்தனை எத்தனை!காரணம் அறிவு ஆட்சி செய்த இடத்தை பணம் ஆட்சி செய்கின்றது,வீரமாக வாழ்ந்த ஆண்களை பணம் கட்டிப்போட்டுள்ளது!!நான் கல்வியால்(இன்னொருவர் அனுபவத்தையே நாம் கற்கின்றோம் என்பதை மறக்கவேண்டாம்,உதாரணமாக எடிசன் தனது அனுபவத்தை எழுதி வைத்தார் அதை அடுத்த தலைமுறை ஆராய்ந்து வளர்ந்தது,வள்ளுவன் தனது அனுபவத்தை வைத்தார்,ஜேசு தனது அனுபவத்தி சீடர் மூலம் தந்தார்,எனவே அனைத்தும் இன்னொருவர் அனுபவமே)அறிவா பெற்றோம்,அப்படி பெற்றிருந்தால் இப்படி கொடுமைகள் எப்படி???




“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?”

அடுப்பூதுவதும் ஒரு கலை!!அறிவுக்கு அன்று படிப்பிருந்தது!தொழிலும் இருந்தது!தொழிக்கென்று படித்தவரெல்லாம் அறிவாளி என்பதே விந்தை!!அதனால் இந்த நிலை!!சுருட்டுப்பற்றிய பெண்கள் வயோதிபப்பெண்கள்,காரணம் அவர்களுக்கு அவர்கள் இனத்துக்கான சேவை முடிந்த பின்னர் போழுதைப்போக்க ஒட்டிய கெட்ட பழக்கம் இது!!இன்றோ இளசுகள் தீயை கருவறையை கருவறுக்க புகைக்கிறார்கள்!!இதன் பெயர் அறிவா?முன்னேற்றமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக