தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, October 8, 2013

பறவைகளை கற்களாய் மாற்றும் அதிசய குளம் !

ஆபிரிக்காவின் தான்சானியா நாட்டில் இருக்கின்ற ஒரு குளம் அங்கே திரிகின்ற பறவைகளை கற்களாய் மாற்றிவருகின்றது. இந்த அதிசயம் அந்த ஏரியிலே ஏற்படுகின்ற ஒரு இரசாயன மாற்றத்தால் ஏற்படுகின்றது. Nick Brandt என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த எரியின் கரையினிலே இந்த கற்களாய் மாற்றப்பட்ட பறவைகளை முதலிலே கண்டுபிடித்த தனது புத்தகத்திலே வெளியிட்டிருக்கின்றார். தமழ் சிஎன்என் வாசகரகளும் கீழே அப்படங்களை பார்த்து இரசியுங்கள்.

deadlylaketanzania_wcth01
deadlylaketanzania_wcth02
deadlylaketanzania_wcth03
Calcified Swallow
Calcified Bat II
Calcified Fish Eagle

No comments:

Post a Comment