தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சோயா... புற்றுநோயே போய்யா!


சோயா... புற்றுநோயே போய்யா!

சோயாபீனில் உள்ள புரதம் குடல், கல்லீரல், நுரையீரல் புற்று நோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை என்று உலகளாவிய உணவு ஆராய்ச்சி மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சோயா பீன் புரதச் சத்தும், ஒமேகா 9 கொழுப்பு அமிலமும் நிறைந்தது. சோயா பீன் உணவுகள் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். குடல் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை 73 சதவிகிதமும், கல்லீரல் புற்றுநோய்த் திசுவை 70 சதவிகிதமும், நுரையீரல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 68 சதவிகிதம் அளவுக்கும் குறைப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சி தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக