BB வகை துப்பாக்கி மூலம் 200 அடிகள் தூரத்திலிருந்து மணிக்கு 200 மைல் வேகத்தில் சுடப்படும் பருமனில் சிறிய தோட்டாவை மிக கூர்மையாக அவதானித்து
தனது வாள் கொண்டு இரு கூறாக்கி சாதனை படைத்துள்ளார் “இசாஓ மாச்சி” என்ற அதிசய மனிதர்.
இவரது இந்த மின்னல் வேக சாதனையை 250 முறைகள் வீடியோ கமெரா மூலம் பதிவு செய்துள்ளனர். 250 முறை பதிவு செய்யப்பட்டும், ஓரளவிற்கு தான் தெளிவாக பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக