எனவே பழங்களின் பயன் அறிந்த சாப்பிடுங்கள்.
அவகேடா
- கெட்ட கொழுப்பை குறைத்து நல்லகொழுப்பை அதிகரிக்கும்.
- உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.
- லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.
- வாய் துர்நாற்றத்தை போக்கும்.
- இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.
வாழைப்பழம்
- உடனடி ஆற்றல் கிடைக்கும்.
- விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.
- மன அழுத்தம் நீங்கும்.
- அல்சரை தடுக்கும்.
- மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பேரிக்காய்
- சிறுநீரக கோளாறுகளை சீர்செய்யும்.
- நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
- எலும்புகளை வலுவாக்கும்.
- பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில்இருந்து பாதுகாக்கும்.
- நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைபோக்கும்.
மாம்பழம்
- உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது.
- செரிமான சக்தியை மேம்படுத்தும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்களுக்குநல்லது.
திராட்சைப்பழம்
- பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைகுறைக்கும்.
- குடல் புற்றுநோய், பிராஸ்டேட்புற்றுநோயை தடுக்கும்.
- இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைதடுக்கும்.
- வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைதடுக்கும்.
- சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக