அருளூறு அமுத தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருளப்பட்ட இந்து வேதத்தில், “அருளுலகப் பாதுகாப்புக் கலைகள் ஒன்பது” என்று:-
#ஆயகலைகள் - 64
#அருட்கலைகள் - 48
#கடவுட்கலைகள் - 9
#தெய்வீகக் கலைகள் - 9
#பேய்க் கலைகள் - 9
#நோய்க் கலைகள் - 9
#தேய்கலைகள் - 9
#ஓய் கலைகள் - 9
#மாய் கலைகள் - 9
எனும் ஒன்பது வகைப் பாதுகாப்புக் கலைகள் திட்ட வட்டமாக, தெளிவாக, எளிமையாக, விளக்கமாக வரையறைப் படுத்தி பட்டியலிட்டுச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக