தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஏப்ரல், 2016

தமிழ்த்தேசிய ஆவணப்படம்!!

இதெல்லாம்  ஆட்சியை  பிடிக்க  சிலர்  செய்யும்  சதிதான்,ஆனாலும்  இவற்றில்  பல உண்மைகள்  வெளிவருவது  மிக  முக்கிய  விடயம்,சந்தோசப்பட  வேண்டிய விடயம்  கூட!


உதாரணமாக  நாயக்க  என்ற  சிங்கலப்பெயரின்  உண்மை  வெளிவந்துள்ளது!

பெரியாரும்  அண்ணாவும்  தெலுங்கர்கள்,தமிழரை  வாழவைக்க  இவர்கள்  போராடவில்லை,தாங்கள்  ஆளவே  போராடினர்  என்பது  வெளியாகியுள்ளது!

சந்தேகம்  என்னவெனில்  நானறிந்தவரை  தமிழர்தான்  தெலுங்கரும்,அவர்கள்  மொழி  கூட  தமிழே!ஆனால்  வடிவம்  வேறு!

இவர்கள்  அவர்கள்  வேறு  என்பது  போல  சத்தமிடுவதேனோ!!!

சிங்களவரலாற்று  உண்மையும்  இங்கு  வந்துள்ளதும்  அவர்கள்  கெட்டவரல்ல என்பதும்  சந்தர்ப்பவாதமே  ஆனாலும்  உண்மையும்  கூட,தமிழரை  விட  நல்லவர்கள்  சிங்களவர்  என்பது  அனுபவ  உண்மை!





கண்டி நாயக்கர்

#தமிழ்த்தேசிய_ஆவணப்படம்

#பாகம் - 1

https://m.facebook.com/story.php?story_fbid=1769883066581145&id=1570890103147110

#பாகம் - 2

https://m.facebook.com/story.php?story_fbid=1769894229913362&id=1570890103147110

#பாகம் - 3

https://m.facebook.com/story.php?story_fbid=1769934656575986&id=1570890103147110

#பாகம் - 4

https://m.facebook.com/story.php?story_fbid=1770337743202344&id=1570890103147110

#பாகம் - 5

https://m.facebook.com/story.php?story_fbid=1770354083200710&id=1570890103147110

#முழு_காணொளி

https://m.facebook.com/story.php?story_fbid=1769695173266601&id=1570890103147110

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக