1- ஆடல்
2- இசைக் கருவி மீட்டல்
3- ஒப்பனை செய்தல்
4- சிற்பம்
5- பூத்தொடுத்தல்
6- சூதாட்டம்
7- சுரதம் அறிதல்
8- தேனும் கள்ளும் சேகரித்தல்
9- நரம்பு மருத்துவம்
10- சமைத்தல்
11- கனி உற்பத்தி செய்தல்
12- கல்லும் பொன்னும் பிளத்தல்
13- கரும்புச் சாற்றில் வெல்லம்
எடுத்தல்
14- உலோகங்களில் மூலிகை கலத்தல்
15- கலவை உலோகம் பிரித்தல்
16- உலோகக்கலவை ஆராய்ந்து
அறிதல்
17- உப்பு உண்டாக்குதல்
18- வாள் எறிதல்
19- மற் போர் புரிதல்
20- அம்பு தொடுத்தல்
21- படை அணிவகுத்தல்
22- முப்படைகளை முறைப்படுத்தல்
23- தெய்வங்களை மகிழ்வித்தல்
24- தேரோடல்
25- மட்கலம் செய்தல்
26- மரக்கலம் செய்தல்
27- பொற்கலம் செய்தல்
28- வெள்ளிக்கலம் செய்தல்
29- ஓவியம் வரைதல்
30- நிலச் சமன் செய்தல்
31- காலக் கருவி செய்தல்
32- ஆடைக்கு நிறமூட்டல்
33- எந்திரம் இயற்றல்
34- தோணி கட்டல்
35- நூல் நூற்றல்
36- ஆடை நெய்தல்
37- சாணை பிடித்தல்
38- பொன்னின் மாற்று அறிதல்
39- செயற்கைப் பொன் செய்தல்
40- பொன் ஆபரணம் செய்தல்
41- பொன் முலாமிடுதல்
42- தோல் பதனிடுதல்
43- மிருகத் தோல் உரித்தல்
44- பால் கறந்து நெய்யுருக்கல்
45- தையல்
46- நீச்சல்
47- இல்லத் தூய்மையுறுத்தல்
48- துவைத்தல்
49- மயிர் களைதல்
50- எள்ளில் இறைச்சியில்
நெய்யெடுத்தல்
51- உழுதல்
52- மரம் ஏறுதல்
53- பணிவிடை செய்தல்
54- மூங்கில் முடைதல்
55- பாத்திரம் வார்த்தல்
56- நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
57- இரும்பாயுதம் செய்தல்
58- மிருக வாகனங்களுக்கு தவிசு
அமைத்தல்
59- குழந்தை வளர்ப்பு
60- தவறினைத் தண்டித்தல்
61- பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62- வெற்றிலை பாக்கு சித்தப் படுத்தல்
63- மேற்கூறிய கலைகளை
உள்வாங்கும் விரைவு
64- வெளிப்படுத்தும் நிதானம்
2- இசைக் கருவி மீட்டல்
3- ஒப்பனை செய்தல்
4- சிற்பம்
5- பூத்தொடுத்தல்
6- சூதாட்டம்
7- சுரதம் அறிதல்
8- தேனும் கள்ளும் சேகரித்தல்
9- நரம்பு மருத்துவம்
10- சமைத்தல்
11- கனி உற்பத்தி செய்தல்
12- கல்லும் பொன்னும் பிளத்தல்
13- கரும்புச் சாற்றில் வெல்லம்
எடுத்தல்
14- உலோகங்களில் மூலிகை கலத்தல்
15- கலவை உலோகம் பிரித்தல்
16- உலோகக்கலவை ஆராய்ந்து
அறிதல்
17- உப்பு உண்டாக்குதல்
18- வாள் எறிதல்
19- மற் போர் புரிதல்
20- அம்பு தொடுத்தல்
21- படை அணிவகுத்தல்
22- முப்படைகளை முறைப்படுத்தல்
23- தெய்வங்களை மகிழ்வித்தல்
24- தேரோடல்
25- மட்கலம் செய்தல்
26- மரக்கலம் செய்தல்
27- பொற்கலம் செய்தல்
28- வெள்ளிக்கலம் செய்தல்
29- ஓவியம் வரைதல்
30- நிலச் சமன் செய்தல்
31- காலக் கருவி செய்தல்
32- ஆடைக்கு நிறமூட்டல்
33- எந்திரம் இயற்றல்
34- தோணி கட்டல்
35- நூல் நூற்றல்
36- ஆடை நெய்தல்
37- சாணை பிடித்தல்
38- பொன்னின் மாற்று அறிதல்
39- செயற்கைப் பொன் செய்தல்
40- பொன் ஆபரணம் செய்தல்
41- பொன் முலாமிடுதல்
42- தோல் பதனிடுதல்
43- மிருகத் தோல் உரித்தல்
44- பால் கறந்து நெய்யுருக்கல்
45- தையல்
46- நீச்சல்
47- இல்லத் தூய்மையுறுத்தல்
48- துவைத்தல்
49- மயிர் களைதல்
50- எள்ளில் இறைச்சியில்
நெய்யெடுத்தல்
51- உழுதல்
52- மரம் ஏறுதல்
53- பணிவிடை செய்தல்
54- மூங்கில் முடைதல்
55- பாத்திரம் வார்த்தல்
56- நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
57- இரும்பாயுதம் செய்தல்
58- மிருக வாகனங்களுக்கு தவிசு
அமைத்தல்
59- குழந்தை வளர்ப்பு
60- தவறினைத் தண்டித்தல்
61- பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62- வெற்றிலை பாக்கு சித்தப் படுத்தல்
63- மேற்கூறிய கலைகளை
உள்வாங்கும் விரைவு
64- வெளிப்படுத்தும் நிதானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக