தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

கடவுள்யார்?குரு யார்!


குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவு மஹேஸ்வரஹா குரு சாட்ச்சாத் பர பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா......

இந்த குரு மந்திரத்தில் என்னசொல்லிஇருக்கிறது?

பிரம்மா விஷ்ணு, சிவன்என யாரையும் கடவுள் என கூறவில்லை?

பிரம்மா, விஷ்ணு, மகாஷ்வரன் யாவரும் குருமார்களே ஆக ஒவ்வொருவருக்கும் சாட்ச்சாத் தன்னுள் உறைந்து கிடக்கும் பர பிரம்மம் எனும் உயிரே குருவாகும்.

கடவுள் எனும் சொல் உயிருக்கு மட்டுமே பொருந்தும். சரீரம் கடந்து மனம் கடந்து உள்ளொளியாய் ஒளிந்து கிடக்கும், கடந்து உ்ள் நிற்கும் கடவுள் உயிர் மட்டுமே.

கடவுள் மறுப்பு கொள்கை உள்ள நாத்திக பெரியோர்கள் கவனத்துக்கு. கடவுள் என்று ஒருவரும் இல்லை. தமிழில் கடவுள் என்ற சொல்லின் பொருளை ஆராய்தலே பகுத்தறிவு. எம் ஆதி தமிழ் பாட்டன்கள் அதி மேதாவிகள். இந்த கலிகால ரசாயன மனிதர்களை போல் மூடர்கள் அல்ல.

அஹம் பிரம்மாஸ்மி சீவனே சிவம் உயிரே கடவுள்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக