தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஏப்ரல், 2016

இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்கள் ....................


இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்கள் நாம் நம் வரலாறுகளை அறிந்துகொள்வோம். 

எம் மண்ணை இன்று சிங்களவனுக்கும் , பஞ்சம் பிழைக்கவந்த வந்தேறிகளான இஸ்லாமியனுக்கும் தாரைவார்த்து கொடுத்துவிட்டு முதலமைச்சர் பதவிக்காகவும் இஸ்லாமியனால் அபகரிக்கப்பட்ட நம் நிலங்களை திருப்பி மீடேடுக்க அவனிடம் கையேந்தி பிச்சைகேகிறோம் இந்த மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்கள் நாம் வெக்கப்பட வேண்டிய விடயம் இது. 

தமிழர்களின் வரலாறை கூறும் சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த ஈழதமிழ் மன்னன் குளக்கோட்டனால் கட்டப்பட்ட கந்தளாய் குளம் இவனது மனைவி பெயர் ஆடக சவுந்தரி ஆகும். திருக்கோணேச்சரம் ஆலயத்துக்குத் திருப்பணி செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான் குளக்கோட்டன். இவனைப் பற்றிய குறிப்பு கோணேசர் கல்வெட்டிலும் வருகிறது.

கந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.

இலங்கைத்தமிழருக்கு இலங்கையில் வாழ்வுரிமை என்பது குமரிக்கண்டம் தொடங்கிய காலம் முதல் என்ற உண்மையினை உணர்த்தி நிற்கும் அதேவேளை மொகஞ்சதாரோ ஹரப்பாவினை ஒத்தாக திருகோணமலை நாகரீகம் காணப்பட்டது
இங்கு கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் தேவாரங்கள் அனைத்தும் முதல் 3 திருமுறைகளில் வைக்கப்பட்டுள்ளன. தென்இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து கோணேசப்பெருமானை நினைந்து அவர் அருளிய 11 பாடல்களைக்கொண்ட திருக்கோணேமலைத்திருப்பதிகம் 3ம் திருமுறைகளில் 123 வது பதிகமாய் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக