வெங்காயம் மூலம் செயற்கை தோலை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளனர் தைவான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக வெங்காயத்தை சமையலுக்கு தான் பயன்படுத்துவர். ஆனால் அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெங்காயத்தோலை கோல்டு பிளேட்டிங் முறைப்படி உண்மையான தோலாக மாற்ற முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த செயற்கை தோலை ரோபோட்டிக்ஸ் (Robotics) போன்ற வளர்ந்து வரும் தொழிநுட்பங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக