தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஜூன், 2015

ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்த உதவும் அப்பிளிக்கேஷன்

மொபைல் சாதனங்களுக்கான தொடர்பாடல் அப்பிளிக்கேஷன்களை உருவாக்கும் Line நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளக்கூடியதாக இருக்கும் Popcorn Buzz எனும் இந்த அப்பிளிக்கேஷன் அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனில் வீடியோ வசதி உட்பட மேலும் பல வசதிகளை உள்ளடக்குவதற்கான திட்டங்கள் மேலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் iOS இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக