*
பப்பாளியை மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஆரோக்கிய மரம் என்றழைப்பார்கள்.
* இதில் அனைத்து வைட்டமின் சக்திகளும்உள்ளன. பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு
மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.
* இதில் வைட்டமின் "சி'அதிகளவில் இருப்பதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
* சத்தான பழங்களில் பப்பாளி முதலிடம்
வகிக்கிறது.
* இது குடல் புழுக்கள்உண்டாவதைத் தடுக்கிறது.
* மலச்சிக்கல், வாய்வு, நெஞ்செரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி மற்றும் கண்பார்வை கோளாறுகளுக்கு பப்பாளி சிறந்த மாமருந்தாக விளங்குகிறது.
* பப்பாளி காயின் தோல்நீக்கி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
* பப்பாளி காயைத் தேங்காய் போல் துருவி பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
"மூலிகை குணங்கள் கொண்ட பழங்களின் பயன்பாடுகள்' என்ற நூலிலிருந்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக