தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 மே, 2013

வைபர் இலவச சேவை உங்கள் பிசி / மாக் கணணிக்கு


Viber launched PC/MAC applications to send SMS/HD Calls worldwide for FREE - வைபர் இலவச சேவை உங்கள் பிசி / மாக் கணணிக்கு - Content suitable for ALL - Info Tech Category 

English Version Scroll Down

வைபர் ஒரு இலவச தொலைபேசி மற்றும் எஸ் எம் எஸ் சேவை. இது வரை இது ஆப்ஸாகவே ஸ்மார்ட் ஃபோனுக்கு மட்டும் இருந்து வந்த ஒரு ஆப்ஸ் இப்போது உங்கள் கணனிக்கும் வந்துவிட்டது. இதன் மூலம் நீங்கள் கம்ப்யூட்டரில் வேலையாக இருக்கும் போது இதை உபயோகிக்க ஸ்மார்ட் ஃபோன் தேவையில்லை. ஒரே அக்கவுன்ட் ஆனா இரன்டு இடத்திலும் யூஸ் செய்யலாம். அது போக இந்த கம்ப்யூட்டர் வெர்ஷனில் ஃபேஸ்பூக் சின்க் உள்ளதால் டக்குனு எந்த பிரன்ட்ஸ்க்கு எஸ் எம் எஸ் அல்ல்து கால் செய்ய ஒரு பட்டனை தட்டினால் போதுமானது முற்றிலும் இலவசம். இதற்க்கு உங்கள் ஃபோனில் உள்ள வைபரை முதலில் அப்கிரேட் செய்து விட்டீர்களா என பார்க்கவும். பின்பு இந்த லின்க்கில் டவுன்லோட் செய்தால் உடனே உங்கள் ஃபோனுக்கு ஒரு ஆக்டிவேஷன் கோட் அனுப்பும். அனுப்பிய கோடை இந்த பிசியில் ஒரு முறை போட்டால் போது நீங்கள் வைபரை யூஸ் பண்ணவேண்டியது தான் மிகவும் எளியது. Following services FREE

Best-quality HD voice calls
Video calls
Free text and photo messages
Group conversations
No registration, passwords or invitations required
Contacts and messages sync between your mobile and Mac / PC
Transfer ongoing calls between devices


பிசி (PC)வைத்திருக்கும் நண்பர்களுக்கு.............http://www.viber.com/
http://www.viber.com/products/windows/
மேக் (MAC) வைத்திருக்கும் மேர்க்கன்லால் அன்ட் கீர்க்கன் லால் ஆட்களுக்கு.............http://www.viber.com/#mac

Viber for Mac & PC lets you send free messages and make free calls to other Viber users, on any device and network, in any country! Viber syncs your contacts, messages and call history with your mobile device, so you can start the conversation on the Viber mobile application and continue from the comfort of your Mac or PC and one touch sync with FB. The following facilities are FREE

Best-quality HD voice calls
Video calls
Free text and photo messages
Group conversations
No registration, passwords or invitations required
Contacts and messages sync between your mobile and Mac
Transfer ongoing calls between devices

MAC Patrons Click here to download -http://www.viber.com/products/mac/

PC Punkers here you go - http://www.viber.com/products/windows/

நன்றி :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக