மாங்காய்
வெயில் காலம் என்றாலே நினைவுக்கு வரும் சில விஷயங்களில் நாவில் நீர் ஊற வைக்கும் மாங்காயும் ஒன்று. மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும். ஆனால் அளவாக சாப்பிட அது பல நன்மைகளைத் தரும். இது சீசனில் ஃபுட், இயற்கை அளித்த கொடை. எனவே தினமும் சில துண்டுகள் மாங்காயை சாப்பிடுவது நல்லது.
என்ன சத்துக்கள்?
வைட்டமின் ஏ, நார்ச்சத்து
என்ன பலன்?
மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
கவனம்..
சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
— வெயில் காலம் என்றாலே நினைவுக்கு வரும் சில விஷயங்களில் நாவில் நீர் ஊற வைக்கும் மாங்காயும் ஒன்று. மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும். ஆனால் அளவாக சாப்பிட அது பல நன்மைகளைத் தரும். இது சீசனில் ஃபுட், இயற்கை அளித்த கொடை. எனவே தினமும் சில துண்டுகள் மாங்காயை சாப்பிடுவது நல்லது.
என்ன சத்துக்கள்?
வைட்டமின் ஏ, நார்ச்சத்து
என்ன பலன்?
மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.
கவனம்..
சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக