கடலூர் மாவட்டதில் தற்பொழுது நடைபெற்றுவரும் தொல்லியல் கள ஆய்வில், கல்ஆயுதகள் தயாரித்த தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நுன்கற்கால மக்கள் தங்களுக்கு தேவையான கல் ஆயுதங்களை குவாட்சைடின் மறு உருவமான ''கங்ளோமறைட் ''அதாவது கூழாங்கற்களில் இருந்து தயாரிக்கப்பட்டமை குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக