குழந்தைகளுக்கு நடத்தப்படும் திருமணங்கள் |
ஐரோப்பாவை பின்பற்றி வயதெல்லை நியமித்து சிறுவயது கல்யாணத்தை கொடூரம் என்பவர்களே அது எப்படி கொடூரம் என்று விளக்குங்கள்!பூ மலர்ந்ததே மகரந்தம் தயார் என்பதால்த்தானே,பூப்படைவதும் அப்படித்தானே,நாளுக்கொரு கண்டுபிடிப்பு,மாற்றம் மருத்துவம்,விஞ்ஞானம் சொல்கிறது,நேற்றுவரை ஆபிரிக்கா மனிதனின் முதல் பிறப்புடன் என்றவன் இன்று தெற்காசியா என்கிறான்,நாளை குமரிக்கண்டம் என்பான்.சொந்தப்புத்தியில் வாழுங்கள்!!உங்கள் கடவுளாம் ஐரோப்பாவில் கல்யாணம் நாற்பதில் என்றாலும் உடலுறவு சிறுவயதில் இடம்பெறுவது உங்களுக்கு தெரியாதா அல்லது மறைக்கிறீர்களா??பன்னிரண்டு வயதில் மாற்றுப்பால் நண்பு இல்லாவிட்டால் மருத்துவரிடம் போகும் அவர்கள் குழந்தை பெறுவதுதான் காலம் தாழ்த்தி.மற்றும்படி உடலுறவை இஸ்ரப்படி புதிய நட்புகளை உண்டாக்கி செய்கிறார்கள்.பெற்றோர்,ஆசிரியர் அதை தவறாக பார்ப்பதில்லை.சட்டம் தடுக்காது.பதினெட்டு வயதுக்குட்ட்பட்டவர்கள் பெற்றோருக்கு கட்டுப்பட்டவர்,அவர்களுடன் பதேநேட்டு வயதுக்கு மேற்பட்டோர் உறவு பெற்றோர் சம்மதமின்றி கொண்டால் குற்றம்,ஏழு வருடம் வரை சிறை.ஆகவே நீங்களும் அப்படி ஒரு ஒழுங்கை செய்யாமல்,வாழ்வதற்கு வசதியும் செய்யாமல் அடுத்தவர் குடும்ப,சமூக அமைப்பில் தலையிடுவது குற்றமே.முதலில் உண்மைகளை நீங்கள் அறியுங்கள்,அப்புறம் அறிவுரை,திருத்தம் எல்லாம் செய்யலாமே!!
சொல்வதற்கும் தகுதி வேண்டாமோ!!!
இங்குள்ள சட்டம் இங்குள்ள நிலைக்கு ஏற்பவா உண்டானது,வெள்ளையன் விட்டுச்சென்றது.அவனில் பிழையில்லை,அவன் நாட்டில் அத்தனையும் செய்து கொடுக்கிறான்.இங்கோ சட்டம் மட்டுமே உண்டு,அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக