தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2012

அரிமா !


அரிமா பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. அரிமா என்பதை நம்மிடையில் சிங்கம் என்று தான் அழைக்கப்படுகிறது. ஆண் சிங்கத்தை ஏறு என்று கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் கூறுவதுண்டு. 
மேலும் 
http://ta.wikipedia.org/wiki/சிங்கம் .
Lion is known as Arimaa in Tamil .
Male Lion is known as AeRi in Tamil .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக