தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 மார்ச், 2014

Tamil Punch Dialogues ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும்!


தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.

1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை

அட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.

தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.

ஏ நரி கம் அன்ட் செட்

“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”

தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.

டொபக்கடீன்னு வடை பெல் டவுன்

த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்::

“ வடை போச்சே“

ஆர் யு சிரிக்கிங்????

# டங்க்லீஷ்ல பேசுறதும், எழுதுறதும் எவ்ளோ கேவலமேடிச்கா இருக்குன்னு இப்போவாவது அண்டர்ஸ்டாண்ட் ஆகிடுச்சா டெல் மீ பிரெண்ட்ஸ் #

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக