தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 மார்ச், 2014

ஒருவன் பொய்யை நோக்கிப் போகிறான் என்றால்.....


ஒருவன் பொய்யை நோக்கிப் போகிறான் என்றால், அதன் காரணம் உண்மை எங்கே இருக்கிறது என்பதை அவனால் காண முடியாதது தான். எனவே ஒருவனை பொய்யில் இருந்து சரி செய்ய வேண்டுமென்றால் அவனுக்கு உண்மையைக் கொடுங்கள். இதைச் செய்யுங்கள். அவன் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். நீங்கள் உண்மையைக் கொடுங்கள். அதோடு உங்கள் வேலை முடிந்து விட்டது. அவன் தன்னிடம் ஏற்கனவே உள்ளவ்ற்றோடு இதை தன் சொந்த வழியில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் சரியான உண்மையைக் கொடுத்திருந்தால் பொய் மறைந்தே ஆக வேண்டும். விளக்கு இருளைத் துரத்தியே விடும். உண்மை அவனிடம் உள்ள நல்லதை வெளியே கொண்டு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக