தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

விளையாட்டு திறனை மேம்படுத்தும் பீட்ரூட் ஜுஸ் (வீடியோ இணைப்பு) !

கடுமையான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு பீட்ரூட் ஜுஸ் சிறந்ததாக காணப்படுகின்றது என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகின் போது குருதியிலுள்ள ஒட்சிசன் வாயுவின் அளவு சடுதியாக குறைவடையும் போது ஏற்படும் சக்தி குறைபாட்டினை 20 சதவீதத்தினால் இந்த பீட்ரூட் ஜுஸ் நிவர்த்தி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேலும் 9 தொடக்கம் 11 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக சிறந்த பயனைப் பெற முடியும் எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Improve Athletic Performance with Beet Juice
Beets found to significantly improve athletic performance while reducing oxygen needs, upsetting a fundamental tenet of sports physiology. Before this study there was no known substance that could actually increase energy extraction from oxygen, not even Lance Armstrong’s cocktail but beet juice seems to improve performance by 20%. Or to be more specific athletes would do the same amount of work with 20% less oxygen. Then when they were asked to perform at full capacity they increased their time to exhaustion from 9 minutes to 11 minutes.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக