உங்களது பிறந்தகிழமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?.... உங்களது பிறந்ததினத்தைக் குறித்து உங்களின் அதிர்ஷ்டம் என்னவென்று தெரிந்து கொள்வதில் சிலர் ஆர்வமாக இருப்பார்கள். அவ்வாறு உங்கள் பிறந்த கிழமையை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று இப்போது பார்க்கலாம்.....
* ஞாயிற்றுக் கிழமை பிறந்தால் நன்றாக படிப்பார்கள்
* திங்கட்கிழமை பிறந்தால் தினமும் உண்மை பேசுவார்கள்
* செவ்வாய்க்கிழமை பிறந்தால் செய்வதை ஒழுங்காக செய்வார்கள்
* புதன் கிழமை பிறந்தால் பெற்றோர் சொற்படி நடப்பார்கள்
* வியாழக்கிழமை பிறந்தால் மிகவும் பொறுமைசாலிகள்
* வெள்ளிக்கிழமை பிறந்தால் உதவி செய்வதில் பின் நிற்கமாட்டார்கள்
* சனிக்கிழமை பிறந்தால் சாந்தமாக இருப்பார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக