தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 மார்ச், 2014

பரதம் என்பது தமிழர் கலை!!!


பரதம் என்பது தமிழர் கலை.இதற்கு ஆதாரம் சிலப்பதிகாரம்.இளங்கோ அடிகளுக்குப் பின்னர் வந்தவர் பரத முனி.பதினோரு வகை ஆடல்களை பகுத்து சொல்வது சிலம்புதான்!
மாயவன் ஆடுவது அல்லி.
விடையோன் ஆடுவது கொட்டி,
ஆறுமுகன் ஆடுவது குடை,
குன்று எடுத்தோன் ஆடுவது குடம,
முக்கண் ஆடுவது பாண்டரங்கம்,
நெடியோன் ஆடும் மல்லாடல்,
வேல்முருகன் ஆடுவது துடியிடல்,
ஆயிராணி ஆடுவது கடையம்,
திருமகள் ஆடுவது பேடு?,
துர்க்கை ஆடுவது மரக்கால்,
திருமகள் ஆடுவது பாவைக்கூத்து?
இப்படி பிரித்தவர் இளங்கோ.

இவரது காலம் கி.மு.பரதரின் காலம் கி.பி.

பிறகேன் இன்னமும் பரதம் கண்டவர் பரத முனி என சொல்லி வருகிறார்கள்.
வரலாற்றை மாற்றாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக